உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / பூர்ணசந்திரன் உயிர் தியாகம்: மதுரை மக்கள் கண்ணீர் அஞ்சலி | Muruga devotee | Thiruparankundram issue

பூர்ணசந்திரன் உயிர் தியாகம்: மதுரை மக்கள் கண்ணீர் அஞ்சலி | Muruga devotee | Thiruparankundram issue

பூர்ணசந்திரன் மனைவிக்கு அரசு வேலை குடும்பத்துக்கு ரூ.1 கோடி நிவாரணம் தலைவர்கள், மக்கள் கண்ணீர் அஞ்சலி திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற அரசை வலியுறுத்தி மதுரை மாநகராட்சி அலுவலகம் அருகே உள்ள போலீஸ் பூத்தில் பூர்ண சந்திரன் வயது 40 என்ற முருக பக்தர் தீக்குளித்து தற்கொலை செய்தார். மதுரை நரிமேடு பகுதியை சேர்ந்த அவருக்கு மனைவி, 2 குழந்தைகள் உள்ளனர்.

டிச 19, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ