/ தினமலர் டிவி
/ அரசியல்
/ இந்து விரோத திமுக அரசுக்கு மக்கள் பாடம் புகட்டுவர்: வானதி | Thiruparankundram temple issue
இந்து விரோத திமுக அரசுக்கு மக்கள் பாடம் புகட்டுவர்: வானதி | Thiruparankundram temple issue
பாஜ மகளிரணி தேசிய தலைவர் வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பாதவது: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத் தூணில் தீபம் ஏற்ற சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவை செயல்படுத்த வேண்டியது திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் நிர்வாகத்தின் கடமை ஆகும்.
டிச 04, 2025