/ தினமலர் டிவி
/ அரசியல்
/ திருப்பரங்குன்றம் விவகாரம் மார்ச் 4க்குள் பதில் அளிக்க உத்தரவு | Thiruparankundram
திருப்பரங்குன்றம் விவகாரம் மார்ச் 4க்குள் பதில் அளிக்க உத்தரவு | Thiruparankundram
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கோர்ட் உத்தரவிட்டும் தீபம் ஏற்றவில்லை. உத்தரவை அமல்படுத்தாமல் திமுக அரசு பிடிவாதம் காட்டியது. இந்து தமிழர் கட்சி நிறுவனர் ராம ரவிக்குமார் மதுரை கலெக்டர், போலீஸ் கமிஷனர், கோயில் செயல் அலுவலர் மீது ஐகோர்ட் மதுரை கிளையில் அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார். வழக்கை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் விசாரித்து வருகிறார்.
மார் 02, 2026