போலீஸ் இல்லாததால் போர்க்களமான இடம் | thoothukudi | bjp | communist
வஉசி பிறந்தநாளை முன்னிட்டு தூத்துக்குடி பழைய மாநகராட்சி வளாகத்தில் உள்ள அவரது சிலைக்கு பல்வேறு தரப்பினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சிஐடியு மற்றும் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் பேரணி வந்து மாலை போட சென்றனர். அப்போது அங்கு மத்திய அரசுக்கு எதிராக பேசி கோஷமிட்டனர்.
செப் 05, 2025