உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / கடலில் வீணாக கலக்கும் தண்ணீர்: வறண்ட ஏரிகள்; விவசாயிகள் கவலை Tiruchirappalli | Farmers | Water

கடலில் வீணாக கலக்கும் தண்ணீர்: வறண்ட ஏரிகள்; விவசாயிகள் கவலை Tiruchirappalli | Farmers | Water

தமிழக டெல்டா பகுதியான நாகை, தஞ்சை, திருவாரூர், திருச்சி முதலான மாவட்டங்கள் மேட்டூர் அணையிலிருந்து காவிரி நீரைப் பெற்று பயன் பெறுகின்றன. தஞ்சையில் மட்டும் 16 லட்சம் ஏக்கர் நிலப்பரப்பும், திருச்சியில் ஒன்றரை லட்சம் ஏக்கருக்கும் மேற்பட்ட நிலப்பரப்பும் காவிரி நீர் பாசனத்தை நம்பியுள்ளன. காவிரி நீரை உள்வாங்குவதற்காக திருச்சி மாவட்டத்தில் 208 குளங்களும், தஞ்சை மாவட்டத்தில் 700-க்கும் மேற்பட்ட குளங்களும் பயன்படுத்தப்படுகின்றன.

ஆக 05, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை