உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / திருப்பதி லட்டு விவகாரம் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு சுப்பிரமணிய சாமி தாக்கல் Tirumala Laddu Issue

திருப்பதி லட்டு விவகாரம் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு சுப்பிரமணிய சாமி தாக்கல் Tirumala Laddu Issue

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் லட்டு பிரசாதம் தயாரிக்க பயன்படுத்தப்பட்ட நெய்யில் விலங்கு கொழுப்பு கலக்கப்பட்டதாக ஆய்வறிக்கை வெளியானது ஜெகன்மோகன் ஆட்சியில் கலப்படம் நடந்ததாக முதல்வர் சந்திரபாபு புகார் சந்திரபாபு ஆதாரமற்ற குற்றச்சாட்டை கூறுவதாக, பாஜ மூத்த தலைவர் சுப்பிரமணிய சாமி கருத்து

செப் 23, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ