/ தினமலர் டிவி
/ அரசியல்
/ வக்கீலின் ஸ்கூட்டரை தள்ளிவிட்டு திருமாவளவன் முன்பே அராஜகம் Tirumavalavan| Vck | Vck leader | Chennai
வக்கீலின் ஸ்கூட்டரை தள்ளிவிட்டு திருமாவளவன் முன்பே அராஜகம் Tirumavalavan| Vck | Vck leader | Chennai
வக்கீலை ரவுண்டு கட்டி தாக்கிய விசிகவினர்! சென்னை ஐகோர்ட் அருகே பரபரப்பு சென்னை ஐகோர்ட் அருகே, விசிக தலைவர் திருமாவளவன் சென்ற கார், முன்னால் சென்ற வக்கீலின் ஸ்கூட்டர் மீது மோதியதாக தெரிகிறது. ஸ்கூட்டரில் சென்ற வக்கீல், திருமாவளவனின் கார் டிரைவரிடம் ஆவேசமாக கேள்வி கேட்டதால் தகராறு ஏற்பட்டு இருக்கிறது.
அக் 07, 2025