உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / கோவை, நெல்லை மேயர் யார்? திமுக முக்கிய முடிவு | Tirunelveli Coimbatore mayor resign | DMK | Stalin

கோவை, நெல்லை மேயர் யார்? திமுக முக்கிய முடிவு | Tirunelveli Coimbatore mayor resign | DMK | Stalin

கோவை, திருநெல்வேலி மாநகராட்சி மேயர்கள் திடீரென தங்கள் பதவியை சமீபத்தில் ராஜினாமா செய்தனர். இவர்கள் மீது கட்சியினர் முன்வைத்த தொடர் குற்றச்சாட்டுகள் காரணமாக திமுக மேலிடம் நடவடிக்கை எடுத்தது. அது தான் அவர்களது பதவி போக முக்கிய காரணம். இதற்கிடையே கோவை, நெல்லை மாநகராட்சிகளில் புதிய மேயர்கள் தேர்வு விரைவில் நடத்தப்படும் என்ற எதிர்பார்ப்பில் ஆளுங்கட்சி கவுன்சிலர்கள் காத்திருக்கின்றனர். ஆனால் திமுக மேலிட வட்டாரத்தில் புதிய தகவல் பரவுகிறது.

ஜூலை 10, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ