உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / முதல்வருக்கு வீடியோவில் புகார் கூறியிருந்த ஜாகீர் உசேன்

முதல்வருக்கு வீடியோவில் புகார் கூறியிருந்த ஜாகீர் உசேன்

திருநெல்வேலி டவுனை சேர்ந்தவர் ஜாகிர் உசேன் பிஜிலி வயது 60. சென்னையில் சப் இன்ஸ்பெக்டராக பணியாற்றி 2009ல் விருப்ப ஓய்வு பெற்றார். டவுனில் உள்ள முஸ்லிம் தைக்காவின் நிர்வாகியாக செயல்பட்டார். நிலத்தகராறு காரணமாக ஜாகிர் உசேன் படுகொலை செய்யப்பட்டார். ஜாகிர் உசேன் தாம் ஏற்கனவே நிலப்பிரச்சனையில் கொலை செய்யப்படுவேன் என கூறி வீடியோ வெளியிட்டு இருந்தார். அதன்படியே நடந்ததால், அந்த வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த கொலை வழக்கு தொடர்பாக கார்த்திக், அக்பர் ஷா ஆகியோர் கோர்ட்டில் சரண் அடைந்தனர்.

மார் 20, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ