உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / ஏழுமலையானுக்கு 11 நாள் விரதம் - என்னென்ன செய்ய வேண்டும்? | Tirupathi | Laddoissue | pawankalyan

ஏழுமலையானுக்கு 11 நாள் விரதம் - என்னென்ன செய்ய வேண்டும்? | Tirupathi | Laddoissue | pawankalyan

திருப்பதி ஏழுமலையான் கோயில் லட்டு பிரசாதத்தில் நெய்க்கு பதிலாக விலங்குகள் கொழுப்பு சேர்க்கப்பட்டது, விஷம் கலந்ததற்கு சமம் என்கிறார் ஆன்மிக எழுத்தாளர் அரவிந்த் சுப்ரமணியம். இந்த விவகாரம் பக்தர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், கோயில் நிர்வாகத்தில் நடக்கும் முறைகேடுகள் மற்றும் ஏழுமலையானுக்கு விரதம் இருக்கும் முறைகள் பற்றியும் விளக்குகிறார்.

செப் 23, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை