/ தினமலர் டிவி
/ அரசியல்
/ மயான பிரச்னையால் மக்கள் கொந்தளிப்பு | Tirupattur | People Protest | Cremation Issue | boycotting
மயான பிரச்னையால் மக்கள் கொந்தளிப்பு | Tirupattur | People Protest | Cremation Issue | boycotting
திருப்பத்துார் மாவட்டம் ஆத்துார் குப்பம் பஞ்சாயத்துக்குக்குட்பட்ட வெள்ளாளனுார் கிராமத்தில் ஆதிதிராவிட மக்கள், 1996 முதல் அரசு புறம்போக்கு இடத்தை மயானமாக பயன்படுத்தி வருகின்றனர். அந்த இடத்தை அதே பகுதியை சேர்ந்த தனி நபர் தனக்கு சொந்தம் என நீண்ட நாட்களாக உரிமை கொண்டாடி வருகிறார்.
மார் 21, 2026