/ தினமலர் டிவி 
                            
  
                            /  அரசியல் 
                            / கந்தன் மலைன்னு தீர்ப்பே இருக்கே; வீணாக பிரிவினை ஏற்படுத்தாதீங்க | tirupparankundram                                        
                                     கந்தன் மலைன்னு தீர்ப்பே இருக்கே; வீணாக பிரிவினை ஏற்படுத்தாதீங்க | tirupparankundram
முருகனின் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தர்காவில் ஆடு, கோழி பலிகொடுக்க சில முஸ்லிம் அமைப்புகள் முயன்றதால் எதிர்ப்பு கிளம்பியது. திருப்பரங்குன்றம் மலையின் புனிதத்தை காக்க வலியுறுத்தி இந்து அமைப்புகள் போராட்டம் நடத்தி உள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக உள்ளூர் மக்கள் என்ன சொல்கிறார்கள் என்று பார்க்கலாம்.
 பிப் 05, 2025