உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / பெரும்பான்மை மக்களின் உரிமையை பறிக்கும் செயல்; நாகேந்திரன் கண்டனம் | Tirupparankunram | Nainar

பெரும்பான்மை மக்களின் உரிமையை பறிக்கும் செயல்; நாகேந்திரன் கண்டனம் | Tirupparankunram | Nainar

தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் திருநெல்வேலியில் இருந்து மதுரை நோக்கி வேனில் புறப்பட்டு சென்றார். தாழையூத்து பகுதியில் சென்றபோது, அவரை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். நான் திருப்பரங்குன்றம் செல்லவில்லை; மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு தான் செல்கிறேன் என கூறியபோதும் தனக்கு அனுமதி மறுக்கப்படுவதாக, நயினார் நாகேந்திரன் கூறினார்.

நவ 24, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை