உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / திருப்பதி கோயிலில் லட்டுக்கான டோக்கன்கள் பெற நவீன வசதி Tiruppati | Laddu

திருப்பதி கோயிலில் லட்டுக்கான டோக்கன்கள் பெற நவீன வசதி Tiruppati | Laddu

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தரிசன டிக்கெட் அடிப்படையில் ஒரு லட்டு இலவசமாக வழங்கப்படுகிறது. கூடுதல் லட்டுகள் தேவைப்படுவோர், கவுன்டரின் வரிசையில் நின்று பணம் செலுத்தி வாங்கி கொள்ளலாம். இப்போது டிஜிட்டல் முறையிலும் பணம் செலுத்தி லட்டு பெரும் புதிய வசதி செய்யப்பட்டு இருக்கிறது. இதற்காக லட்டு கவுன்டர் அருகே 5 இயந்திரங்கள் நிறுவப்பட்டு உள்ளன. எம்.பி.சி. விசாரணை மையத்தில் 3 இயந்திரங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

ஜூன் 23, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை