/ தினமலர் டிவி
/ அரசியல்
/ தாய், மகளுக்கு சோகம்: திருப்பூரில் பட்டப்பகலில் பேரதிர்ச்சி | Love | Instagram | Tiruppur
தாய், மகளுக்கு சோகம்: திருப்பூரில் பட்டப்பகலில் பேரதிர்ச்சி | Love | Instagram | Tiruppur
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே வீடு புகுந்து தாய், மகள் வெ*ட்*டி சரிப்பு இன்ஸ்டாகிராம் மூலம் பழகிய நபரை மகள் காதலித்து வந்ததால் பெற்றோர் எதிர்ப்பு காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் காதலை கைவிட்ட பெண் திடீரென காதலி தன்னுடன் பேசுவதை நிறுத்திவிட்டதால் காதலன் ஆத்திரம்
ஆக 11, 2026