/ தினமலர் டிவி
/ அரசியல்
/ குற்றவாளியை பிடிக்க போலீஸ் தீவிர தேடுதல் வேட்டை | school girl sexual assault | tiruvallur
குற்றவாளியை பிடிக்க போலீஸ் தீவிர தேடுதல் வேட்டை | school girl sexual assault | tiruvallur
திருவள்ளூர், கும்மிடிப்பூண்டியை சேர்ந்த 10 வயது சிறுமி, அங்குள்ள பள்ளியில் 4ம் வகுப்பு படிக்கிறார். கடந்த 12ம் தேதி மதியம் பள்ளி முடிந்து ஆரம்பாக்கத்தில் உள்ள பாட்டி வீட்டுக்கு சென்றுள்ளார். ரயில் நிலையத்தை கடந்து நடந்து சென்ற சிறுமியை பின்தொடர்ந்து வந்த இளைஞன், வலுக்கட்டாயமாக மாந்தோப்புக்கு தூக்கி சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. அவனிடம் இருந்து தப்பி வந்த சிறுமி, வீட்டில் நடந்ததை கூறியுள்ளார்.
ஜூலை 19, 2025