வாசகர்கள் கருத்துகள் ( 2 )
மமதை தான் அடுத்த பிரதமர் வேட்பாளர். கான் க்ராஸ் பெயரை குல்லா லீக் என்று பெயர் மாற்றி வெற்றி வாகை சூடுவார்
காங்கிரசை அடக்கம் செய்ய ஒரு கை குறைகிறதாம்.
காங்கிரசில் மீண்டும் இணைய மம்தாவுக்கு அழைப்பு : மேற்கு வங்க அரசியலில் பரபரப்பு | TMC | Mamata | Bjp
திரும்பவும் இங்கேயே வந்துடுங்க மாஜி முதல்வருக்கு காங்., விடுத்த தூது மேற்கு வங்கத்தை தொடர்ந்து மூன்று முறை ஆட்சி செய்த திரிணாமுல் காங்கிரஸ், ஏப்ரலில் நடந்த சட்டசபை தேர்தலில் படுதோல்வி அடைந்தது. மாநிலத்தில் பாஜ ஆட்சியை கைப்பற்றிய நிலையில், மம்தாவின் திரிணாமுல் காங்கிரஸ் எம்எல்ஏக்களில் 58 பேரும், 20 எம்பிக்களும் மம்தாவுக்கு எதிராக தனி அணியாக திரண்டனர்.
மமதை தான் அடுத்த பிரதமர் வேட்பாளர். கான் க்ராஸ் பெயரை குல்லா லீக் என்று பெயர் மாற்றி வெற்றி வாகை சூடுவார்
காங்கிரசை அடக்கம் செய்ய ஒரு கை குறைகிறதாம்.