/ தினமலர் டிவி
/ அரசியல்
/ மம்தா பானர்ஜி தொடர்ந்த வழக்கில் தேர்தல் கமிஷனிடம் சுப்ரீம் கோர்ட் கேள்வி |TMC | ECI | SupremeCourt
மம்தா பானர்ஜி தொடர்ந்த வழக்கில் தேர்தல் கமிஷனிடம் சுப்ரீம் கோர்ட் கேள்வி |TMC | ECI | SupremeCourt
கட்சி பெயர், சின்னம் முடக்கிய விவகாரம் தேர்தல் கமிஷனிடம் சுப்ரீம் காேர்ட் கேள்வி மேற்கு வங்கத்தில் ஏப்ரல் மாதம் நடந்த சட்டசபை தேர்தலில், மம்தா பானர்ஜி திரிணாமுல் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்தது. இதையடுத்து, மம்தா தலைமையிலான 15 ஆண்டு கால திரிணாமுல் காங்., ஆட்சி முடிவுக்கு வந்தது. தேர்தலில் பாஜ வென்றதை அடுத்து, சுவேந்து அதிகாரி முதல்வரானார். தேர்தல் தோல்வியால் திரிணாமுல் காங்கிரசில் உள்கட்சி பூசல் வெடித்தது. அக்கட்சியின் 60 எம்எல்ஏக்கள், 20 எம்பிக்கள் மம்தாவுக்கு எதிராக அணி திரண்டனர்.
செப் 25, 2026