Breaking News | டிசம்பரில் கூடுகிறது தமிழக சட்டசபை
தமிழக சட்டசபை கூட்டத்தொடர் டிசம்பர் 9ல் தொடங்கும் என சபைத்தலைவர் அப்பாவு தகவல் கூட்டத்தொடரை எத்தனை நாட்கள் நடத்துவது என்பதை அலுவல் ஆய்வுக்குழு முடிவு செய்யும் சட்டசபை நிகழ்வுகளை நேரலை செய்வது பற்றி படிப்படியாக நடவடிக்கை எடுக்கப்படும்: அப்பாவு
நவ 25, 2024