9,000 இடங்களில் முகாம் சட்டசபையில் அறிவிப்பு | TN Assembly | 1000 Scheme
ஜூன் முதல் மகளிர் உரிமைத்தொகைக்கு மீண்டும் விண்ணப்பிக்கலாம்.
9,000 இடங்களில் இது தொடர்பான முகாம்கள் நடக்க உள்ளது என சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்து உள்ளார்.
ஏப் 25, 2025