/ தினமலர் டிவி
/ அரசியல்
/ பாஜ இறங்கும் 27 தொகுதி இவைதான்-முழு லிஸ்ட் TN BJP Constituency list | Annamalai | TN Election 2026
பாஜ இறங்கும் 27 தொகுதி இவைதான்-முழு லிஸ்ட் TN BJP Constituency list | Annamalai | TN Election 2026
அதிமுக தலைமையிலான என்டிஏ கூட்டணியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தொகுதி பங்கீடு முடிந்தது. பாஜவுக்கு 27 சீட், பாமகவுக்கு 18 சீட், அமமுகவுக்கு 11 சீட் ஒதுக்கப்பட்டன. இதற்கிடையே தாங்கள் போட்டியிட விரும்பும் 27 தொகுதிகள் அடங்கிய பட்டியலை அதிமுகவிடம் பாஜ தலைமை வழங்கி உள்ளது. அதில் ஒரு சில தொகுதிகள் கிடைக்காத பட்சத்தில் 5 மாற்று தொகுதிகளையும் பாஜ குறிப்பிட்டு இருக்கிறது. பாஜவின் இந்த உத்தேச பட்டியல் வெளியாகி இப்போது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மார் 24, 2026