/ தினமலர் டிவி
/ அரசியல்
/ TVK ஆட்சி கவிழ்ப்பு பேரமும் ஸ்டார் ஓட்டல் ரகசியமும் TVK Govt | TN Cash for MLA Row | Senthil Balaji
TVK ஆட்சி கவிழ்ப்பு பேரமும் ஸ்டார் ஓட்டல் ரகசியமும் TVK Govt | TN Cash for MLA Row | Senthil Balaji
தவெக ஆட்சியை கவிழ்க்க அக்கட்சி எம்எல்ஏக்களிடம் திமுகவினர் பேரம் பேசிய விவகாரத்தில் அடுத்தடுத்து அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி வருகின்றன. ஊத்தங்கரை தவெக எம்எல்ஏ இளையராஜாவிடம் 35 கோடி ரூபாய் பேரம் பேசிய வழக்கில் யூடியூபர் திருநாவுக்கரசு, திமுக எம்எல்ஏ செந்தில்பாலாஜிக்கு நெருக்கமான திமுகவினர் உட்பட 9 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் அதிமுக பிரமுகரான சீனிவாசன் என்பவரும் உண்டு. நாடார் பாதுகாப்பு பேரவை தலைவராக இருக்கும் இவர், யூடியூபர் திருநாவுக்கரசுடன் கூட்டு சதி செய்து குதிரை பேரத்தில் ஈடுபட்டுள்ளார்.
ஜூலை 03, 2026