உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / மாற்று வேட்பாளராக தம்பியை களமிறக்கிய செந்தில் பாலாஜி! | TN Election | Senthil balaji | DMK

மாற்று வேட்பாளராக தம்பியை களமிறக்கிய செந்தில் பாலாஜி! | TN Election | Senthil balaji | DMK

தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாளான நேற்று முகூர்த்த தினம் என்றாலும், காலை 10:30 - 12 மணி வரை எமகண்டம். அதனால், வேட்பு மனு தாக்கலுக்கு, மதியம் 1 முதல் 1.30 மணி வரை தி.மு.க., வேட்பாளர் செந்தில் பாலாஜி பதிவு செய்திருந்தார். மதியம் 1 மணிக்கு மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகம் வந்த அவர், மனு தாக்கல் செய்தபோது, மனுவில் கையெழுத்திடும் முன், அங்கிருந்த கடிகாரத்தில் நேரத்தை பார்த்து, மதியம் 1:10 மணிக்கு கையெழுத்திட்டார்.

ஏப் 07, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை