உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / வங்க கடலில் தீவிரமடையும் புயல் சின்னம்: கரை கடப்பது எங்கே tn weather | imd rain today cyclone alert

வங்க கடலில் தீவிரமடையும் புயல் சின்னம்: கரை கடப்பது எங்கே tn weather | imd rain today cyclone alert

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, இப்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வாக வலுவடைந்து விட்டது என்று இந்திய வானிலை மையம் கூறி உள்ளது. அதன் அறிக்கை: வடக்கு மத்திய மேற்கு வங்கக்கடல் மற்றும் அதையொட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதியில் நேற்று காலையில் புதிதாக ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இன்று அதிகாலை 5:30 மணி அளவில் அதே பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக தீவிரம் அடைந்து இருக்கிறது.

ஆக 18, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ