லிஸ்டில் 4 பேர் ; காரணம் என்ன? | Annamalai | TNbjp | BJP leadership
இங்கிலாந்தில் இருக்கும் ஆக்ஸ்போர்டு பல்கலை, சர்வதேச அரசியல் என்ற தலைப்பிலான சான்றிதழ் படிப்புக்காக இந்தியாவில் இருந்து 12 அரசியல் தலைவர்களுக்கு ஆண்டுதோறும் அழைப்பு விடுக்கிறது. அந்த அடிப்படையில் இந்தாண்டு தமிழகத்தில் இருந்து அண்ணாமலை தேர்வாகி உள்ளார். 4 மாதங்கள் லண்டனில் தங்கி படிப்பை மேற்கொள்ள வேண்டும். ஆகஸ்ட் இறுதியில் லண்டன் செல்லும் அண்ணாமலை, அடுத்தாண்டு துவக்கத்தில் தான் தமிழகம் திரும்ப வாய்ப்புள்ளது. 4 மாதங்களுக்கு தமிழக பாஜவுக்கு தலைவர் இல்லாத சூழ்நிலை இருக்கக்கூடாது என்பதற்காக மாற்று ஏற்பாடு குறித்து மத்திய பாஜ தலைமை ஆலோசித்து வருகிறது.
ஜூலை 01, 2024