/ தினமலர் டிவி
/ அரசியல்
/ அமித்ஷா அடுக்கிய திமுகவின் ஊழல் லிஸ்ட் | Amit Shah | TNBJP | ADMK Alliance
அமித்ஷா அடுக்கிய திமுகவின் ஊழல் லிஸ்ட் | Amit Shah | TNBJP | ADMK Alliance
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தினமலர் நாளிதழுக்கு அளித்த பேட்டியில் பல கேள்விகள் தொடர்பாக விளக்கம் அளித்தார். தமிழகத்தில் ஊழல் அனைத்து எல்லைகளையும் தாண்டி விட்டது. திமுகவின் ஊழல் பட்டியல் மிக நீளமானது. 39,775 கோடி மதுபான ஊழல், 5,800 கோடி மணல் ஊழல், 3,000 கோடி எல்காட் ஊழல், 4,400 கோடி எரிசக்தி ஊழல், 3,000 கோடி போக்குவரத்து துறை ஊழல் என ஏராளம். வேலைக்காக விண்ணப்பிப்பவர்களிடம் இருந்து லட்சக்கணக்கில் பணம் வசூல் நடக்கிறது.
ஜூன் 27, 2025