உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / சர்வே அறிக்கையால் காங்கிரசுக்கு வந்தது புது தெம்பு | TN Congress | DMK | DMK Alliance

சர்வே அறிக்கையால் காங்கிரசுக்கு வந்தது புது தெம்பு | TN Congress | DMK | DMK Alliance

காங்கிரஸ் சார்பாக அக்கட்சி மாநில தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையில் திருநெல்வேலியில் நேற்று முன்தினம் மாநாடு நடந்தது. அதில் பங்கேற்ற கட்சியின் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர், வரும் சட்டசபை தேர்தலில் 125 தொகுதிகளில் காங்கிரஸ் போட்டியிட வேண்டும் என பேசினார். சட்டசபை காங்கிரஸ் தலைவர் ராஜேஷ்குமார் பேசுகையில், காங்கிரஸ் துணை இல்லாமல் கொம்பனால் மட்டுமல்ல, எந்த கொம்பாதி கொம்பனாலும் ஆட்சி அமைக்க முடியாது என்றார்.

செப் 09, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை