/ தினமலர் டிவி
/ அரசியல்
/ ரூ.397 கோடி முறைகேடு வழக்கில் திருப்பம்! ஹார்டு டிஸ்க் திருட்டின் பின்னணி? TNEB | Hard Disk Theft
ரூ.397 கோடி முறைகேடு வழக்கில் திருப்பம்! ஹார்டு டிஸ்க் திருட்டின் பின்னணி? TNEB | Hard Disk Theft
தமிழக மின் வாரியத்தில், டிரான்ஸ்பார்மர்கள் கொள்முதலில் நடந்த, 397 கோடி ரூபாய் முறைகேடு குறித்து சிபிஐ அதிகாரிகள் வழக்கு பதிந்துள்ளது. இந்த நிலையில் மின் வாரிய தலைமை அலுவலகத்தில் டெண்டர் ஆவணங்கள் இடம் பெற்ற ஹார்டு டிஸ்க்குகள் திருடப்பட்டு உள்ளன. கடந்த மாதம், 20ம் தேதி, இதைக் கண்டறிந்த பொறியாளர் மலர்விழி, தன் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார்.
ஜூன் 06, 2026