/ தினமலர் டிவி
/ அரசியல்
/ BREAKING விஜய் பிரசாரம் 3வது முறை ரத்து-அதிர்ச்சி TVK Vijay Campaign cancel | TVK issue | Cuddalore
BREAKING விஜய் பிரசாரம் 3வது முறை ரத்து-அதிர்ச்சி TVK Vijay Campaign cancel | TVK issue | Cuddalore
போலீஸ் அனுமதி கிடைத்தும் விஜய் பிரசாரத்தை ரத்து செய்ததால் அதிர்ச்சி கடலூர் பிரசாரத்தை மீண்டும் ரத்து செய்து விட்டார் தவெக தலைவர் விஜய் கடலூர் நாளை பிரசாரம் செய்ய 22 நிபந்தனைகளுடன் அனுமதி அளித்தது போலீஸ் ரோடு ஷோவுக்கு அனுமதி இல்லாததால் மொத்த பிரசாரத்தையும் ரத்து செய்தார் விஜய் கடலூர் பிரசாரத்தை விஜய் ரத்து செய்வது இது மூன்றாவது முறை ஏற்கனவே 9, 13ம் தேதிகளில் அனுமதி கிடைத்து கடலூர் பிரசாரம் ரத்தானது
ஏப் 18, 2026