/ தினமலர் டிவி
/ அரசியல்
/ பொற்கொடிக்கு எதிராக இறங்கிய திருமாவளவனுக்கு பேரிடி Porkodi Armstrong vs Thirumavalavan | VCK issue
பொற்கொடிக்கு எதிராக இறங்கிய திருமாவளவனுக்கு பேரிடி Porkodi Armstrong vs Thirumavalavan | VCK issue
சென்னை திரு.வி.க., நகரில் அ.தி.மு.க., வேட்பாளராக போட்டியிடும் ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடிக்கு எதிராக வி.சி.க., தலைவர் திருமாவளவன் தேர்தல் பிரசாரம் செய்தது கட்சியினர் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. புரட்சி பாரதம் கட்சி தலைவர் பூவை ஜெகன் மூர்த்தி, வேலுார் மாவட்டம் கே.வி.குப்பம் தொகுதியில் அ.தி.மு.க., கூட்டணியில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுகிறார். அந்த தொகுதியை தி.மு.க., கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு ஒதுக்கியபோது, வி.சி.க., தலைவர் திருமாவளவன் ஏற்கவில்லை.
ஏப் 21, 2026