/ தினமலர் டிவி
/ அரசியல்
/ முதல்வர் கான்வாய் அணிவகுக்க பனையூர் நோக்கி புறப்பட்ட விஜய்! பெரும் பரபரப்பு
முதல்வர் கான்வாய் அணிவகுக்க பனையூர் நோக்கி புறப்பட்ட விஜய்! பெரும் பரபரப்பு
முதல்வர் கான்வாய் அணிவகுக்க பனையூர் நோக்கி புறப்பட்டார் தவெக தலைவர் விஜய் பனையூர் அலுவலகத்தில் தவெக எம்எல்ஏக்களுடன் முக்கிய ஆலோசனை முதல்வருக்கான கான்வாயுடன் விஜய் கார் புறப்பட்டு செல்லும் காட்சி பனையூர் செல்லும் முன்பு போலீஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை வேலூர் டிஐஜி, உளவுத்துறை அதிகாரிகளுடன் விஜய் ஆலோசித்தார்
மே 05, 2026