உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / சட்டசபை நிகழ்வை புறக்கணித்தது ஏன்: கவர்னர் மாளிகை விளக்கம் | Governors Speech

சட்டசபை நிகழ்வை புறக்கணித்தது ஏன்: கவர்னர் மாளிகை விளக்கம் | Governors Speech

தமிழக சட்டசபை கூட்டம் இன்று துவங்கிய நிலையில், கவர்னரை பேச விடாமல் அவரது மைக் ஆப் செய்யப்பட்டதாகவும், தேசிய கீதம் பாடப்படவில்லை எனவும் கூறி, கவர்னர் ஆர்.என். ரவி சட்டசபை நிகழ்வுகளை புறக்கணித்து உடனே வெளியேறினார். தமிழகத்தில் நிலவும் பல உண்மை நிலவரங்கள் கவர்னர் உரையில் இடம் பெறவில்லை என்றும், உண்மைக்கு புறம்பான பல தகவல்கள் இடம் பெற்றுள்ளதாகவும் கவர்னர் மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஜன 20, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை