/ தினமலர் டிவி
/ அரசியல்
/ அரசு திட்டத்தில் முதல்வர் பெயர் கூடாது: சென்னை ஐகோர்ட் உத்தரவு | TNGovt | ChennaiHC | ADMK
அரசு திட்டத்தில் முதல்வர் பெயர் கூடாது: சென்னை ஐகோர்ட் உத்தரவு | TNGovt | ChennaiHC | ADMK
உங்களுடன் ஸ்டாலின் திட்ட சர்ச்சை அதிரடி உத்தரவு போட்டது ஐகோர்ட் தமிழக அரசு திட்ட விளம்பரங்களில் முதல்வரின் பெயர் இடம்பெற கூடாது - சென்னை ஐகோர்ட் உத்தரவு அதிமுக எம்பி சி.வி.சண்முகம் தொடர்ந்த வழக்கில் ஐகோர்ட் அறிவிப்பு அரசு திட்டத்தின் பெயரில், அரசியல் தலைவர்களின் பெயர்களை பயன்படுத்துவதை அனுமதிக்க முடியாது உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பெயரை நீக்க கோரி சி.வி.சண்முகம் தொடர்ந்த வழக்கில் உத்தரவு
ஆக 01, 2025