/ தினமலர் டிவி
/ அரசியல்
/ அதிமுகவின் கூடாரம் கலைவதால் நாக்கில் தேன் தடவுகிறார்கள் mrk panneerselvam | actor vijay
அதிமுகவின் கூடாரம் கலைவதால் நாக்கில் தேன் தடவுகிறார்கள் mrk panneerselvam | actor vijay
குறை சொல்ல வேண்டும் என்பதற்காகவே, திமுக வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என பாஜ மாநில தலைவர் நாகேந்திரன் சொல்கிறார். அவருக்கு ஒன்றும் தெரியாது என அமைச்சர் பன்னீர்செல்வம் கூறினார்.
டிச 11, 2025