/ தினமலர் டிவி
/ அரசியல்
/ டிஆர்பி தேர்வெழுதிய 85 ஆயிரம் பேர் தமிழில் பெயில்: அடையாளத்தை இழக்கும் தமிழர்கள்? | TRB Exam
டிஆர்பி தேர்வெழுதிய 85 ஆயிரம் பேர் தமிழில் பெயில்: அடையாளத்தை இழக்கும் தமிழர்கள்? | TRB Exam
தமிழக அரசு பள்ளிகளில், முதுநிலை ஆசிரியர் பணியில் சேருவதற்காக டிஆர்பி தேர்வு எழுதியோரில், 85 ஆயிரம் பேர் தமிழ் தேர்வில் பெயில் ஆகியுள்ளனர். பல்வேறு பாடப்பிரிவுகளில் முதுகலை பட்டம் பெற்ற பட்டதாரிகள், தமிழ் மொழி தேர்வில் தாேல்வி அடைந்தது, கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 85 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தமிழில் தோல்வி அடைந்ததற்கான காரணம், அதன் தாக்கம், தமிழ் மொழி பாதுகாப்பு மற்றும் அதன் வளர்ச்சிக்கு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து, பள்ளி கல்வி பாதுகாப்பு இயக்கத்தில் மாநில நிர்வாகி அருளானந்தம் தன் கருத்துக்களை பகிர்ந்து
டிச 04, 2025