/ தினமலர் டிவி
/ அரசியல்
/ அமித் ஷாவால் திரிபுராவில் முடிவுக்கு வந்தது கிளர்ச்சி | Amith Sha | Tripura
அமித் ஷாவால் திரிபுராவில் முடிவுக்கு வந்தது கிளர்ச்சி | Amith Sha | Tripura
வடகிழக்கு மாநிலமான திரிபுராவில் முதல்வர் மாணிக் சாஹா தலைமையிலான பாஜ ஆட்சி நடக்கிறது. இங்கு தேசிய விடுதலை முன்னணி, அனைத்து திரிபுரா புலிப்படை கிளர்ச்சி குழுக்கள் அவ்வப்போது அரசுக்கு எதிரான செயல்களில் ஈடுபட்டு வந்தன. இந்த இரு கிளர்ச்சி குழுக்களும் இப்போது வன்முறையை கைவிட்டு அமைதி பாதைக்கு திரும்ப முடிவு எடுத்தன. டில்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா முன்னிலையில் மத்திய அரசு, திரிபுரா அரசு, தேசிய விடுதலை முன்னணி, அனைத்து திரிபுரா புலிப்படை இடையே அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது.
செப் 05, 2024