உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / SR ராஜாவுக்கு சீட் இல்ல! TR பாலு வீடு முற்றுகை: வீடியோ TR Baalu vs SR Raja | Viral video DMK Crisis

SR ராஜாவுக்கு சீட் இல்ல! TR பாலு வீடு முற்றுகை: வீடியோ TR Baalu vs SR Raja | Viral video DMK Crisis

திமுகவில் தாம்பரம் சிட்டிங் எம்எல்ஏ எஸ்ஆர் ராஜாவுக்கு இந்த முறை சீட் மறுக்கப்பட்டது. மூன்று முறை எம்எல்ஏவாக இருந்த தனக்கே மீண்டும் சீட் வழங்க வேண்டும் என்று அவர் போர் கொடி தூக்கினார். தனது ஆதரவாளர்களுடன் சென்று டிஆர் பாலு வீட்டை முற்றுகையிட்டார். மொத்த கூட்டமும் எஸ்ஆர் ராஜாவுக்கு ஆதரவாக கோஷம் எழுப்பியது.

மார் 29, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை