உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / அதிபர் டிரம்ப் அதிரடி: அமெரிக்க நிலவரம் என்ன? | Transgender | Donald Trumph | USA

அதிபர் டிரம்ப் அதிரடி: அமெரிக்க நிலவரம் என்ன? | Transgender | Donald Trumph | USA

அமெரிக்க அதிபராக ஜனவரி 20ம் தேதி டொனால்ட் டிரம்ப் பதவி ஏற்றார். முதல் நாளிலேயே 80க்கும் மேற்பட்ட அதிரடி உத்தரவுகளை பிறப்பித்தார். அமெரிக்கர்களில் ஆண்கள், பெண்கள் என இரு பிரிவினர்தான். மூன்றாம் பாலினம் இல்லை என்ற உத்தரவும் அதில் இடம் பெற்றது.

பிப் 06, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ