/ தினமலர் டிவி
/ அரசியல்
/ ப்ராஜக்ட் செய்ய சென்னை வந்த திருச்சி மாணவிக்கு நேர்ந்த கொடூரம் | Trichy college girl harrassment
ப்ராஜக்ட் செய்ய சென்னை வந்த திருச்சி மாணவிக்கு நேர்ந்த கொடூரம் | Trichy college girl harrassment
சென்னை அடையாறில் தங்கியிருந்த திருச்சியை சேர்ந்த கல்லூரி மாணவியை மர்ம கும்பல் காரில் கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் தலைநகரில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மார் 12, 2026