உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / திருச்சி-மதுரை ரோட்டில் பயங்கர விபத்து-5 பேர் பலி | Trichy-Madurai road accident | Samayapuram Temp

திருச்சி-மதுரை ரோட்டில் பயங்கர விபத்து-5 பேர் பலி | Trichy-Madurai road accident | Samayapuram Temp

மதுரை அண்ணா நகரை சேர்ந்தவர் பிரகாஷ் வயது 26. இவர் தனது உறவினர்கள் வெங்கடேஷ், ஆஷா, சுலோச்சனா, வசந்தா ஆகியோருடன் திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோயிலுக்கு சென்றார். 5 பேரும் சாமி கும்பிட்டு விட்டு மீண்டும் மதுரை நோக்கி காரில் புறப்பட்டனர். திருச்சி-மதுரை நான்கு வழிச்சாலையில் கார் வந்து கொண்டிருந்தது. அய்யாப்பட்டி பாலம் அருகே வந்த போது கோர சம்பவம் நடந்தது.

மே 17, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை