/ தினமலர் டிவி
/ அரசியல்
/ நைக் காலணி உற்பத்தி சென்னையில் துவங்க பேச்சு | ₹2000 crore MoU Trilliant manufacturing
நைக் காலணி உற்பத்தி சென்னையில் துவங்க பேச்சு | ₹2000 crore MoU Trilliant manufacturing
தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் ஸ்டாலின் அமெரிக்கா சென்றுள்ளார். சான்பிரான்சிஸ்கோவில் நடந்த முதலீட்டாளர்கள் மாநாட்டில் 8 நிறுவனங்களுடன் ரூ.1,300 கோடி முதலீட்டிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தமும் கையெழுத்தானது. பின்னர் முதல்வர் ஸ்டாலின் சிகாகோ நகரத்துக்கு சென்றார். அங்கும் பல்வேறு முன்னணி தொழில் நிறுவனங்களின் நிர்வாகிகளை சந்தித்து பேசினார்.
செப் 05, 2024