உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / சுதந்திரமாக சுற்றும் பயங்கரவாதிகள்: சாகா | Tripura CM | Bangladeshi Hindus | Bangladesh Terrorist

சுதந்திரமாக சுற்றும் பயங்கரவாதிகள்: சாகா | Tripura CM | Bangladeshi Hindus | Bangladesh Terrorist

வங்கதேசத்தில் ஏற்பட்ட கலவரத்தை அடுத்து, ஷேக் ஹசீனா பிரதமர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு நாட்டை விட்டு வெளியேறினார். இதையடுத்து, முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு பொறுப்பேற்றது. அதன்பிறகு டாக்கா உட்பட பல்வேறு பகுதிகளில் வசிக்கும் இந்துக்கள் மீதான தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்தது. வங்கதேசத்தில் மைனாரிட்டியாக இருக்கும் இந்துக்களின் சொத்துக்கள் அபகரிக்கப்படுவது, பெண்கள் பலாத்காரம் செய்யப்படுவது, எதிர்த்து நிற்கும் இந்துக்கள் கொல்லப்படுவது என கலவரம் தொடர்கிறது.

டிச 01, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை