/ தினமலர் டிவி
/ அரசியல்
/ இறக்குமதி வரி உயர்வு: கனடா ரியாக் ஷன் இதுதான் Trump | Announced new tariffs | Steel and Aluminum
இறக்குமதி வரி உயர்வு: கனடா ரியாக் ஷன் இதுதான் Trump | Announced new tariffs | Steel and Aluminum
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பதவி ஏற்ற நாள் முதல் அதிரடி உத்தரவுகளை பிறப்பித்து வருகிறார். அந்த வகையில், புதிய அறிவிப்பை அவர் வெளியிட்டுள்ளார். இரும்பு மற்றும் அலுமினிய இறக்குமதிக்கு 25 சதவீதம் கூடுதலாக வரி வசூலிக்கப்படும் என அறிவித்துள்ளார். இந்த வரி விதிப்பு எந்தெந்த நாடுகளுக்கு பொருந்தும், எந்தெந்த நாடுகளுக்கு விலக்கு என்பதை டிரம்ப் வெளிப்படையாக தெரிவிக்கவில்லை.
பிப் 10, 2025