வாசகர்கள் கருத்துகள் ( 1 )
அமெரிக்க அதிபருக்கு பயங்கரமான கற்பனை வளம். ஹி ஹி
டிரம்ப் தலையில் இந்தியா இறக்கிய இடி | india vs us tax issue | trump vs modi | ukraine war | russia
இஸ்ரேல்-ஹமாஸ் போரை நிறுத்தி விட்டேன். விரைவில் உக்ரைன், ரஷ்யா போரையும் நிறுத்தி விடுவேன் என்று அமெரிக்க செய்தியாளர்களிடம் டிரம்ப் பெருமை பேசினார். ரஷ்யாவிடம் இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவதால் தான், அந்த நாட்டால் உக்ரைனுக்கு எதிரான போரை நடத்த முடிகிறது. இந்தியாவிடம் இருந்து கிடைக்கும் வருமானத்தில் தான் ஆயுதம் தயாரிக்கிறது. இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்தினால் ரஷ்யாவால் செயல்பட முடியாது. இது பற்றி இந்திய பிரதமர் மோடியிடம் பேசினேன். அவரும் ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்துவதாக சொல்லி விட்டார்.
அமெரிக்க அதிபருக்கு பயங்கரமான கற்பனை வளம். ஹி ஹி