/ தினமலர் டிவி
/ அரசியல்
/ திருப்பதி ஏழுமலையான் பக்தர்களுக்காக புதிய செயலி துவக்கம் | TTD App | Chandrababu Naidu
திருப்பதி ஏழுமலையான் பக்தர்களுக்காக புதிய செயலி துவக்கம் | TTD App | Chandrababu Naidu
5 மொழிகளில் அட்டகாசமான ஆப் ஆப்லைனிலும் செயல்படும் திருமலை பக்தர்களுக்காக ஆந்திர முதல்வர் துவக்கி வைப்பு திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்கள் வசதிக்காக, பல்வேறு நவீன வசதிகள் அடங்கிய, ஆப்லைனிலும் செயல்படும் வகையிலான புதிய ஆப்பை ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு துவக்கி வைத்தார்.
அக் 13, 2026