/ தினமலர் டிவி
/ அரசியல்
/ மம்தாவுக்கு நேர்ந்தது தான் தினகரனுக்கும் நடக்கும் | TTV Dinakaran | MLA kamaraj | AMMK | CM Vijay
மம்தாவுக்கு நேர்ந்தது தான் தினகரனுக்கும் நடக்கும் | TTV Dinakaran | MLA kamaraj | AMMK | CM Vijay
தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில், அதிமுக தலைமையிலான கூட்டணியில், தினகரன் தலைமையிலான அமமுக இடம் பெற்றது. 11 தொகுதிகளில் போட்டியிட்ட அக்கட்சி, ஒரே ஒரு இடத்தில் மட்டுமே வெற்றி பெற்றது. திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி சட்டசபை தொகுதியில், அக்கட்சி சார்பில் போட்டியிட்ட காமராஜ் வெற்றி பெற்றார். தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் அதிக இடங்களில் வெற்றி பெற்ற நிலையில், அக்கட்சி ஆட்சி அமைக்க, காமராஜ் ஆதரவு தெரிவித்தார்.
ஜூலை 26, 2026