உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / ஜனநாயக மாண்பு அவமதிப்பு; தவெகவை கிழித்த தினகரன் | TTV | Mannargudi MLA | Horse Trading

ஜனநாயக மாண்பு அவமதிப்பு; தவெகவை கிழித்த தினகரன் | TTV | Mannargudi MLA | Horse Trading

மன்னார்குடி எம்எல்ஏ காமராஜ், அமமுகவை சேர்ந்தவர். இவர், சட்டசபையில் முதல்வர் விஜய்யை புகழ்ந்து பேசியதுடன், தவெக அரசுக்கு ஆதரவு அளிப்பதாக தெரிவித்தார். உடனே அவரை கட்சியை விட்டே நீக்கினார் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்.

மே 12, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை