/ தினமலர் டிவி
/ அரசியல்
/ பதவிக்காக திமுக எந்த லெவலுக்கும் இறங்கும் | ttv dinakaran| eps| mk stalin| palanisamy
பதவிக்காக திமுக எந்த லெவலுக்கும் இறங்கும் | ttv dinakaran| eps| mk stalin| palanisamy
பழனிசாமியின் பிடிவாதத்தால் அதிமுக காணாமல் போகும்! பாஜவுடன் திமுகவுக்கு அரசியல் ரீதியாக இணக்கம் ஏற்பட்டதாக தெரியவில்லை. மத்திய அரசிடம் தான் அவர்கள் பணிந்து இருக்கிறார்கள் என்று டிடிவி தினகரன் கூறினார்.
ஆக 23, 2024