/ தினமலர் டிவி
/ அரசியல்
/ திருமாவளவனிடம் அமைச்சர் கிஷன் ரெட்டி சொன்னது இதுதான் | Tungsten mine | vck | Thirumavalavan
திருமாவளவனிடம் அமைச்சர் கிஷன் ரெட்டி சொன்னது இதுதான் | Tungsten mine | vck | Thirumavalavan
மத்திய சுரங்கத்துறை அமைச்சர் கிஷன் ரெட்டியை விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் சந்தித்தார். மதுரை அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதை கைவிடக்கோரி கடிதம் அளித்தார். அதில், 2023ல் நிறைவேற்றப்பட்ட கனிமவள திருத்த சட்டம், முக்கியமான சில கனிம சுரங்க குத்தகைக்கு விடும் உரிமையை மத்திய அரசுக்கு அளிக்கிறது. இது மாநில அரசுகளின் உரிமையை மீறுகிறது; அரசியல் அமைப்பு மற்றும் கூட்டாட்சி கொள்கைகளுக்கு எதிரானது.
டிச 10, 2024