/ தினமலர் டிவி
/ அரசியல்
/ அதிமுக துரோகத்தின் புதிய அத்தியாயம்: ஸ்டாலின் தாக்கு tungsten | tn cm stalin | thambi durai
அதிமுக துரோகத்தின் புதிய அத்தியாயம்: ஸ்டாலின் தாக்கு tungsten | tn cm stalin | thambi durai
மதுரை டங்ஸ்டன் சுரங்க விவகாரத்தில் பார்லிமென்டில் அதிமுக செய்த துரோகம், வீடியோ ஆதாரங்களுடன் அம்பலமானதும், நான் மசோதாவைத்தான் ஆதரித்தேன், டங்ஸ்டன் சுரங்க ஏலத்தை ஆதரிக்கவில்லை என்று தம்பிதுரை மழுப்பி இருக்கிறார். அதிமுக ஆதரவில் நிறைவேற்றிய சட்ட திருத்த மசோதாதான், டங்ஸ்டன் சுரங்கத்தை ஏலம் விடும் அதிகாரத்தை மாநில அரசிடம் இருந்து பிடுங்கி மத்திய அரசிடம் கொடுக்க காரணமானது. அந்த சட்ட மசோதாவை திமுக எதிர்த்தது; அதிமுக ஆதரித்தது.
டிச 09, 2024